தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
உடல் நலத்திற்கு பற்கள் நலமோடு வாழக
ஜே ஜி கண்ணப்பன்  

மூன்றாவது பல் முளைப்பு

இரண்டாவதாக முளைத்த பற்கள் விழுந்துவிட்டாலோ, வியாதியினாலோ, விபத்தினாலோ பற்களை இழந்தாலோ, மூன்றாவதாகவும் பற்கள் முளைத்திருக்கின்றன. இரண்டாவதாக முளைத்த பல் வரிசையின் தொடர்ச்சியாகவே இப்பற்கள் முளைக்கின்றன என்றே விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். சில வேளைகளில் மனிதனுக்கு எலும்பு வளர்ச்சி நீடித்து, அதனால் இப்படி மூன்றாவது பல்வரிசை முளைப்பதற்கு சாத்தியக் கூறுகள் நிகழ்கின்றன.

மலைஜாதி மக்களது மூதாதையர்களின் முகம், ஏறிய நெற்றியும், முன் நீண்ட முகவாயும் கொண்ட அமைப்பாகும்.

நாளடைவில் நாகரீக வளர்ச்சியில், மனிதனின் முகம் மாறுபாடு அடைகிறது. முகம் சிறிதாக மாறி, தாடை அமைப்பும் மாறுபடுகிறது அதனால் பற்களின் எண்ணிக்கையும் குறைகிறது. மனிதனின் மூளை வளர்ச்சியின் காரணமாகத் தலையின் மண்டை ஓட்டுப் பகுதி மட்டும் பெரிதாக ஆகிவிடுகிறது.

மேலும் May 9th, 2008


Recommend this page

Mail us your feedback

No comments posted.
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy