தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
உடல் நலத்திற்கு பற்கள் நலமோடு வாழக
ஜே ஜி கண்ணப்பன்  

மூன்றாவது பல் முளைப்பு

இயற்கையாகவே மனிதனுக்கு இரண்டுமுறை பற்கள் முளைக்கின்றன. வளர்ச்சியில் இரண்டாவதாக முளைக்கு பல் வரிசைகளைப் போன்றே பாலூட்டி இனத்திற்கும் அந்தப் பற்கள் நிலையான பற்களாக ஆயுட்காலம் வரை நீடிக்கின்றன.

மூன்றாவது முறையாகவும், மனிதனுக்குப் பல் முளைக்கும் நிகழ்வுகளும் இயற்கையாகவே நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது. இதை நம்புவதற்குச் சான்றுகள் தேவைப்படுகின்றன. அறிவியல் இதழ்களும் இந்த மூன்றாவது பல் முளைப்புப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வருகின்றன என்றாலும், எந்த விஞ்ஞானிக்கும் இரண்டாவதாக முளைத்த பல்வரிசை விழுந்து, மூன்றாவது பல்வரிசை முளைத்ததற்கான முழுமையான ஆதாரம் இதுவரை கிட்டவில்லை. எனவே இந்த மூன்றாவது பல்வரிசை முளைப்புப் பற்றி விஞ்ஞானிகளால் உறுதிப் படுத்த முடியவில்லை. ....தொடரும்

மேலும் May 7th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy