தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1) வேல்முருகன் (சென்னை)

கேள்வி: இப்போதெல்லாம் கொடி இடை நடிகைகளை அதிகம் பார்க்க முடிவதில்லையே ஏன்?

பதில்:  மெல்லினத்திற்கும், வல்லினத்திற்கும்தான் அதிக கிராக்கி.

(2) பாக்யஸ்ரீ (சென்னை)

கேள்வி: சுயசரிதை எழுத என்ன தகுதி வேண்டும்..?

பதில்: பிறந்துவிட்டாலே போதுமே.

(3) சரகுநாதன் (பாளையங்கோட்டை)

கேள்வி: இந்தியாவுக்கு ஹாக்கி தேவைதானா..?

பதில்: இந்தியாவுக்கு ஹாக்கி தேவையோ, இல்லையோ இனிமேல் ஹாக்கிக்கு இந்தியா தேவையில்லை.

(4) பாஷா (சென்னை)

கேள்வி: இடியாப்ப சிக்கல் என்றால் என்ன..?

பதில்: ஜீரணிக்கக்கூடிய சிக்கல்

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் Published on 11th March, 2008


Recommend this page

Mail us your feedback

No comments posted.
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்
Cricket
IPLT20 - Live Score
Next Match: 9th May 2008: Rajasthan vs Decan
Live Commentary Starts at 20:00 IST
Mumbai
Wish Chennai Super Kings Here

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy