தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1)நரசிம்மன் (ஸ்ரீரங்கம்)

கேள்வி: வால் போச்சு கத்தி வந்தது என்றால்?

பதில்: விஜயகாந்தின் நில விவ்காரம் ஓரளவு முடிவுபெறும் நிலையில், ரஜனி நிலம் பற்றி அரசு விசாரணை என்ற செய்தி....

(2) மைதிலி (நாக்புர்)

கேள்வி: அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித் தான் தியாகம் வாங்கவேண்டும் என்பதற்கு உதாரணம்.?

பதில்: மாநிலங்கள் அவை உறுப்பினராக ஆறாண்டு இருந்துவிட்டு இப்போது வாய் புளித்ததா மாங்காய் புளித்ததா என்கிறாரே வழக்கறிஞர் ஜோதி.

(3) பாலன் (ஃபிறாங்க் ஃபர்ட்)

கேள்வி: வீட்டில் இருந்தபடியே மாதாமாதம் 3000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

பதில்: சிதம்பரம் சென்று - தெரிகிறதோ இல்லையோ - தேவாரம் அரைகுறையாகவாவது பாடுங்கள், முதல்வர் உங்களுக்கும் மாதம் 3000 ரூபாய் நிதியுதவி தரக்கூடும் .

(4) ராஜலக்ஷ்மி (சிங்கப்புர்)

கேள்வி: டி வி க்கு பதிலாக கறவை மாடுகளையோ செம்மறி ஆடுகளையோ ஏழைகளுக்கு இலவசமாகத் தந்திருக்கலாம் என்று திருனாவுக்கரசு (பா ஜ க) கூறியுள்ளாரே?

பதில்: முதலில் இவர் வீட்டில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட டி வி களுக்குப் பதிலாக மாடுகளையோ ஆடுகளையோ வாங்கட்டும். பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாமே.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் March 18th, 2008


Recommend this page

Mail us your feedback

No comments posted.
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்
Cricket
IPLT20 - Live Score
Next Match: 9th May 2008: Rajasthan vs Decan
Live Commentary Starts at 20:00 IST
Mumbai
Wish Chennai Super Kings Here

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy