தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1)ராமன்(மயிலாடுதுறை)

கேள்வி: எல்லோர்க்கும் பெய்யும் மழை என்பதற்கு எதிர்மறை?

பதில்:  பிரதமர் வீட்டுக் குழாயிலும் தண்ணீர் வரவில்லையாம்!!

(2)ரஹ்மான்(வேலூர்)

கேள்வி: நடிகர் ரகுவரன் மரணம் பற்றி? பதில்: நல்ல நடிகர், நல்ல மனிதர்.

பதில்: அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.

(3)கண்ணாத்தாள்(சென்னை)

கேள்வி: சிதம்பரம் ஆலயத்தில் தேவாரம் பாடியதற்காக, மாதம் 3000 ரூபாய் வழங்கிய கருணாநிதியை ஆறுமுகசாமி, முதல்வரை நேரடியாகச் சந்தித்து நன்றி கூறினாராமே?

பதில்: ஆண்டவனை மட்டும் நம்பிப் பயனில்லை, ஆளுபவரையும் நம்பியேயாக வெண்ண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர்.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்த பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் March 21st, 2008


Recommend this page

Mail us your feedback

No comments posted.
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்
Cricket
IPLT20 - Live Score
Next Match: 15th May 2008: Delhi vs Deccan Chargers
Live Commentary Starts at 20:00 IST
Delhi
Wish Chennai Super Kings Here

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy