தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1)தினேஷ் (சென்னை)

கேள்வி: புதிதாக ஒரு படத்தின் ரீமிக்ஸ் பாடலுக்கு இசைஞானி இசையமைப்பது ....உங்கள் கருத்து?

பதில்:  காலத்திற்கு ஏற்ற கோலம்

(2)புவனா (நெய்வேலி)

கேள்வி: தத்துவங்கள் இந்த காலத்திற்கு ஒத்து வரக்கூடியதா..?

பதில்: பண்டைய தத்துவம் எதுவும் தேவையில்லை என்ற தத்துவம் இப்போதைக்கு ஒத்து வரக்கூடியதே.

(3)செல்வா (பாலவாக்கம், சென்னை)

கேள்வி: மனிதனின் ஆசை எப்போது அடங்கும்? அவன் அடங்கும்போது என்று கூறிவிடாதீர்கள்?

பதில்: ஈசோனோடாகினும் ஆசை ஆருமின் என்று திருமூலர் கூறியிருக்கிறார். இந்த பிரபஞ்ச ரகசியத்தை உணரும்போது ஆசை அடங்கும்.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 4th, 2008


Recommend this page

Mail us your feedback

No comments posted.
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்
Cricket
IPLT20 - Live Score
Next Match: 13th May 2008: Kolkata vs Delhi
Live Commentary Starts at 20:00 IST
Kolkata
Wish Chennai Super Kings Here

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy