|
1. பாஷா (சேலம்)
கேள்வி : இந்தியா எப்போது வல்லரசாகும்?
பதில் : அந்த லட்சியத்தை நோக்கி பயணித்துக்
கொண்டிருக்கிறோம்.
2. கிருஷ்ணா (மாம்பலம், சென்னை)
கேள்வி : கலாச்சார மாற்றத்திற்கு என்ன காரணம்?
பதில் : கலாச்சாரம் என்பதே நிலையானது அல்ல.
அதுவும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.
3. நவநீத் (திருநெல்வேலி)
கேள்வி : ஐடி இண்டஸ்ட்ரி நல்ல வளர்ச்சியில்
இருக்கிறது. இந்த வளர்ச்சி நீடிக்குமா?
பதில் : கொஞ்ச காலத்திற்கு இருக்கும்.
அவ்வளவே.
3. ராஜா (வேலூர்)
கேள்வி : காலத்தால் அழியாதது, அழிக்க
முடியாதது ஏதாவது...?
பதில் : எல்லாமே மாற்றத்திற்குட்பட்டது
என்பதை அழிக்க முடியாது.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|