தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1. வெங்கடேஷ் பாலாஜி (அம்பத்தூர், சென்னை)

கேள்வி : உண்மையான பத்திரிகை தர்மம் என்றால் என்ன?

பதில் : நடைபெறும் அதர்மத்தை சுட்டிக்காட்டுவது.

2. வெண்பா (சன்ஹைடெக், கோடம்பாக்கம்-சென்னை)

கேள்வி : ஒருவரை பேட்டி காணும்போது எந்த மாதிரியான கேள்விகளை கேட்கலாம்? எந்த மாதிரி கேள்விகளை கேட்கக்கூடாது?

பதில் : அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் கேள்வி எதையும் கேட்கக்கூடாது. வேறு எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்..

3. ரேவதி பாலாஜி (அம்பத்தூர், சென்னை)

கேள்வி : மதச்சார்பின்மை என்றால் என்ன?

பதில் : என்னைப் பொருத்தவரையில் எம்மதமும் சம்மதம்.

4. பாலாம்பாள் (சென்னை)

கேள்வி : நாட்டில் நிறைய குப்பையான புத்தகங்கள்தான் விற்பனையாகின்றன., நல்ல புத்தகங்கள் விற்பனையாவது அவ்வளவு இல்லையே! இதற்கு என்ன தீர்வு?

பதில் : நல்ல புத்தகங்களை நாடுவோரின் எண்ணிக்கை குறைவு. நாளடைவில் நல்ல புத்தகங்களே இல்லாத நிலை உருவாகக்கூடும். கடை வைத்தேன், கொள்வார் இல்லை, கட்டிவிட்டேன் என்று வள்ளலாரே கூறவில்லையா...!.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 25th, 2008


Recommend this page

Mail us your feedback

No comments posted.
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்
Cricket
IPLT20 - Live Score
Next Match: 13th May 2008: Kolkata vs Delhi
Live Commentary Starts at 20:00 IST
Kolkata
Wish Chennai Super Kings Here

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy