|
1. பாக்யா (பாலவாக்கம், சென்னை)
கேள்வி : நன்றி கெட்ட ஜென்மங்களை நினைக்கையில்......!
பதில் : இவர்களுக்கு உய்வில்லையே என்று கவலையுற
தோன்றுகிறது
2. ஷிவா (மதுரை)
கேள்வி : நடிகை நயன்தாரா நீக்கம் பற்றி...?
பதில் : அவருக்கு அதில் எந்த நஷ்டமும் இல்லை.
3. பிரசாத் (வில்லிவாக்கம், சென்னை)
கேள்வி : ஒரு இனிமையான நடைமுறைக்கு ஏற்ற
கருத்து ஒன்று சொல்லுங்களேன்..?!
பதில் : உலகிலேயே இனிமையானது மனித வாழ்க்கை.
அதை அனுபவிக்கத் தெரியாமல், அனுபவிக்க முடியாமல்
கற்பனைத் துன்பத்தில் உழல்கிறோமே.......
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|