|
1. பி. சிவகாமிநாதன் (மதுரை)
கேள்வி : காதல் திருமணம், பெற்றோர்கள் பார்த்து
நடத்தும் திருமணம் எது சிறந்தது?
பதில் : தற்கொலைக்கும், கொலைக்கும் உள்ள
வித்யாசம்தான்.
2. 2. பாஷா (வேலூர்)
கேள்வி : சித்தர்களுக்கும், பாபாக்களுக்கும்
என்ன வித்யாசம்?
பதில் : கதிரவனுக்கும், சூரியனுக்கும் உள்ள
வித்யாசம்
3. 3. பிரமிளா ஜாஸ்மின் (நாகர்கோவில்)
கேள்வி : தமிழ்நாட்டில் மிக அழகான, இனிமையான,
அமைதியான இடம் எது?
பதில் : உங்கள் வீடு
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.
|