தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   

1. ரகுநாதன் (கே கே நகர், சென்னை)

கேள்வி : அரசியல் என்றால் என்ன? தேவையா?

பதில் : சமூகத்தை ஒழுங்குபடுத்தி கொண்டு செல்வதற்கான ஒரு இயல் ஆகத்தான் அரசியல் துவங்கிற்று. ஆனால் இப்போது அது எப்படி இருக்கிறது என்பதை சொல்லத்தேவையில்லை.

2. ஹெச் ராமகிருஷ்ணன் (துரைப்பாக்கம், சென்னை)

கேள்வி : அழகு என்பது எது?

பதில் : மகிழ்விக்கக்கூடியது.

3. ரவிச்சந்திரன் (சென்னை)

கேள்வி : தற்போது மனிதருள் மாணிக்கம் பெயருக்கு உரியவர் யார்?

பதில் : நாளை பிறக்கவிருக்கும் குழந்தை.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் May 7th, 2008


Recommend this page

Mail us your feedback

No comments posted.
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy