நாடகம்: கதை,
வசனம்,இயக்கம்- எஸ் வி
சேகர்
கடந்த தேர்தலில் அஇஅதிமுக
சார்பில் திருமயிலையில்
போட்டியிட்டு வெற்றியும்
பெற்றுவிட்டார். எஸ் வி
சேகர். நீர்வீழ்ச்சியில்
விழுந்து எழுவதை விட
சிரமம். இதை அறியாமல்
விழுந்தாரா அல்லது
தெரிந்தே விழுந்தாரா
என்பது தான் புரியாத
புதிர்................ |
'நான் கடவுளை நம்புகிறவன்'
கடவுள்
இல்லை என்றால் இவ்வளவு
அதிசயங்கள் நடைபெறமுடியுமா?
இந்த வினாவை எழுப்பியவர்,
இயக்குநர் திலகம் கே.
பாலசந்தர் தான். முன்னாள்
குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.
அப்துல் கலாமின் வாழ்க்கை
சரிதம் அடங்கிய
குறுந்தகிட்டை
வெளியிட்டுப் பேசுகையில்
பாலசந்தர்--- |