தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
C-Digest
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Tamil
 in
   
 
 
 
 
 
தெலுங்கில் வலை பின்னும் 'சிலந்தி'

மோனிகா, புதுமுகம் முன்னா நடித்து அண்மையில் வெளியான "சிலந்தி' படம், பலராலும் பாராட்டப்பட்டு நன்றாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஆதி இயக்கத்தில், குறைந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஏற்கெனவே தெலுங்கில் தங்கை, கதாநாயகியின் தோழி போன்ற வேடங்களில் மோனிகா நடித்துள்ளதால் அவருக்கு அங்கு நல்ல அறிமுகம் உள்ளது. அதனால் மோனிகாவையே தெலுங்கு ரீமேக்கிலும் கதாநாயகியாக்க முடிவு செய்துள்ளார்கள்.

தெலுங்கின் இளம் முன்னணி ஹீரோ ஒருவரைக் கதாநாயகனாக நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. தமிழில் இயக்கிய ஆதியே தெலுங்கிலும் இயக்குகிறார். தமிழில் தயாரித்த ஜி கம்பெனியே தெலுங்கிலும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

மேலும் June 13th, 2008

Previous:    விடுதலை பெறும் சதுரங்கம்


மேலும்
Flowers - Many Congratulations R

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera