தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
C-Digest
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Tamil
 in
   
 
 
 
 
 
வெற்றிக் கூட்டணியில் விரிசல்?

னுஷும், வெற்றிமாறனும் அப்படியொரு பாசப் பிணைப்பில் இருந்தார்கள். இது நேற்றைய செய்தி. இன்றைய செய்தி வேறு! இருவருக்குள் லேசான கசப்பு துளிர் விட்டிருக்கிறதாம். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவான பொல்லாதவன் பெரிய வெற்றி என்றதும், மீண்டும் தங்கள் தயாரிப்பில் ஒரு படத்தை இருவரும் உருவாக்கித் தர வேண்டும் என்றார் கதிரேசன்.

இதையடுத்து இதே கூட்டணி மீண்டும் இணைய முடிவெடுத்தது. இந்தப் படத்திற்கு ஜுலை மாதத்திலிருந்து தேதி கொடுத்திருந்தார் தனுஷ். படிக்காதவன் படத்தையும் இந்தப் படத்தையும் ஒரே நேரத்தில் நடித்துக் கொடுக்கலாம் என்பது அவரது எண்ணம். ஆனால் நடந்ததோ வேறு.

இடையில் சும்மாயில்லாமல், சிம்புவைப் போய்ப் பார்த்தார் வெற்றி மாறன். இவர் சொன்ன கதை சிம்புவுக்கு பிடித்துப் போக இருவரும் இணைந்து படம் தரப்பேதவதாகச் செய்திகள் கசிந்தன. இதில் அப்செட் ஆகிவிட்டாராம் தனுஷ். படிக்காதவனை முடித்துவிட்டு இந்த வருடம் டிசம்பரில்தான் டேட்ஸ் என்று கூறிவிட்டாராம். தப்புப் பண்ணிவிட்டோ மே என்ற சங்கடத்தில் நெளிகிறாராம் வெற்றி.

மேலும் June 30th, 2008

Previous:     விக்னேஷுக்கு பாம்புக்கடி.


மேலும்
Flowers - Many Congratulations R

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera