தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
C-Digest
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Tamil
 in
   
 
 
 
 
 
அமீருக்காக அவசரம் காட்டிய பாலசந்தர்

ருத்தி வீரன் மாதிரியே யோகி படத்தையும் மாதக் கணக்கில் எடுத்துவருகிறார் அமீர். சொந்தப் படம் என்பதால்தான் செலவைப் கட்கிறார் அவர். இதில் லொகேஷன் கிடைக்காமலே பாதி நாட்கள் படப்பிடிப்பை கேன்சல் செய்ய வேண்டியிருக்கிறதாம்.

படத்திற்குத் தேவையான வீடு ஒன்றைப் பார்த்துவிட்டு சில காட்சிகளை அதில்தான் எடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் அமீர். இவர் முடிவு செய்திருந்த நாளில், அந்த இடத்தைத் தனது டி.வி சீரியலுக்காகப் பிடித்துவிட்டதாம் கவிதாலயா. சுமார் ஒரு மாத காலம் அந்த இடம் திரும்பக் கிடைக்கவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமீர், ஒரு நான்கு நாட்கள் அந்த இடம் கிடைக்குமா என்று பாலசந்தரையே நேரில் பார்த்து கேட்க, சீரியல் படப்பிடிப்பை அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு அமீருக்கு ஒதுக்கிக் கொடுத்தாராம் இயக்குனர் சிகரம்.

சரி, யோகியின் இப்பேததைய நிலை என்ன? 60 சதவீதப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் 40 ஐக் கடக்க வேண்டும்.

மேலும் July 4th, 2008

Previous:     தமிழ் சினிமாவும் கதைத் திருட்டும்


மேலும்
Flowers - Many Congratulations R

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera