தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
துப்பறியும் படம்! சினிமா செய்திகள்
செ.பா  
'ஒரு கொலையைத் தொடர்ந்து நிகழும் துப்பறியும் முயற்சியின்போது நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களைக் கொண்டதுதான் இந்த 'கொடைக்கானல்' படம் என்கிறார் இதன் இயக்குநர் டி கே போஸ். இவர் ராமராஜனை வைத்து 'என்னை விட்டுப்போகாதே', 'ராசாவே உன்னை நம்பி' 'பொங்கி வரும் காவேரி' போன்ற படங்களை இயக்கி உள்ளார். இப்படம் பற்றி அவர் என்ன சொல்கிறார்..............

இந்தப் படத்தில் திலக் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூர்ணா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தவர். இதுதவிர தற்போது பரத்துடன் முனியாண்டி மூன்றாமாண்டு விலங்கியல் படத்தின் நாயகியாக நடிக்கிறார். மலேசியாவை சேர்ந்த காண்டீபன் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். இவர் மலேசியாவில் பிரபலமான சின்னத்திரை நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க கொடைக்கானலில் படமாக்கப்பட்ட 'ராம்' படம் பெரிய வெற்றியடைந்தது. அது போலவே கொடைக்கானல் படமும் படத்தின் பெயருக்கேற்ற வகையில் முழுக்க முழுக்க கொடைக்கானலிலேயே படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்காக திலக் பூர்ணா பங்குபெற்ற 'அஞ்சுவிரலை நெஞ்சில வச்சான் யம்மா, யம்மா'...... என்ற பாடல் காட்சியை படமாக்கினோம். இப்பாடல் பெரிய வரவேற்பை பெரும் என்றார் இயக்குநர் டி கே போஸ்..

மேலும்

May 1st, 2008

 
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்
Cricket
IPLT20 - Live Score
Next Match: 13th May 2008: Kolkata vs Delhi
Live Commentary Starts at 20:00 IST
Kolkata
Wish Chennai Super Kings Here

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy