தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
City Search  in     
 
 
 
கலைச் சேவை! சினிமா செய்திகள்
செ.பா  
ிருவல்லிக்கேணியில் ஆசிரியராக பணி புரிந்து வந்த ராஜேஷ், சினிமாவில் நடிக்க வாத்தியார் வேலையை உதறிவிட்டு வந்தார். கன்னிப் பருவத்திலே தொடங்கி, தற்போது ஓடிக் கொண்டிருக்கும் 'அறை எண் 305-ல் கடவுள்' தஞ்சை ருத்ரன் கேரக்டர் வரை நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் சம்பாதித்ததை, சினிமாவில் முதலீடு செய்யாமல், ஹோட்டல் பிஸினசில் காலெடுத்து வைத்துள்ளார் இவர். 'ஈஸ்ட் வெஸ்ட்' என்ற பெயரில் ஸ்ரீபெரும்புதூர் அருகே 30 ஏக்கர் பரப்பில், சினிமா ஷுட்டிங்கிற்கு ஏற்ற லொக்கேஷனுடன் இந்த ஹோட்டலைக் கட்டி முடித்துள்ளாராம். கதை டிஸ்கஷன், பாடல் கம்போசிங், இப்படி சினிமா சம்பந்தமான விஷயங்களுக்கென்றால், ஹோட்டலில் கம்மி விலையில் பல சலுகைகளை அறிவித்துள்ளாராம் ராஜேஷ்.

மேலும் May 10th, 2008
 
மேலும்
 
Asia Cup 2008
Final: India Vs Sri Lanka Ball by ball update starts at 15.30 hrs (IST)

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy