தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
மறுபடியும் கஜாலா! சினிமா செய்திகள்
செ.பா  
கஜாலாவை மறந்தவர்களுக்கு மறுபடியும் ஞாபகப்படுத்துகிறோம். மும்பை மாடலிங் உலகில் தென்னிந்திய முகச் சாயலுடன் வலம் வந்தவர். இந்தி சினிமா கதவு திறக்காதபோது, தெலுங்கு சினிமா இவருக்கு ஆரத்தி எடுத்தது.

தமிழில் ஆறு வருடங்களுக்கு முன் வெளிவந்த யுனிவர்சிட்டிதான் கஜாலாவின் முதல் படம். தமிழில் பெரிய ரவுண்ட் வந்து செம கல்லா கட்டும் நடிகையாவார் என்று கஜாலாவிற்கு சினிமா ஆரூடம் பார்த்தவர்கள் நிறைய பேர்.

முதல் படம் தோல்வியடைந்ததால் வழக்கமபோல் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தி ஹைதராபாதிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் உஜாலா போல சிரிக்கும் இந்த கஜாலா.

அர்ஜுனுடன் ஏழுமலை, ஜீவாவுடன் ராம், ஜித்தன் ரமேஷுடன் ஒரு படம் என்று அடிக்கடி கோலிவுட்டில் தலைகாட்டி விட்டு போவார். மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழில் பெயர் சொல்லுமளவிற்கு கலக்கிவிட்டு போவதென்ற முடிவுடன் களம் இறங்கியுள்ளார் இந்த காந்தக் கண்ணழகி.

சேரன் ஹீரோவாக நடிக்கும் 'ராமன் தேடிய சீதை' படித்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக கஜாலா நடித்திருந்தாலும், படம் பார்பப்வர்களின் மனதை பதம் பார்ககாமல்விட மாட்டாராம் அழகானவர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் புறக்கணிப்பதில்லை.

மேலும் May 31st, 2008
 
மேலும்
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy