'வெள்ளித்திரை' -
திரைவிமர்சனம் சினிமாவைப்பற்றி
சினிமாவாக எடுக்கப்பட்ட
ஒரு சிலப் படங்களில் 'வெள்ளித்திரை'
படத்தையும் சேர்த்துக்
கொள்ளலாம். சின்ன சின்ன
வேடங்களில் நடிக்க
விருப்பமில்லாமல்
ஹீரோவாகத்தான் நடிப்பேன்
என்று கோடம்பாக்கத்தில்
பதினைந்து வருடங்கள்
போராடி வரும் கேரக்டர்
பிரகாஷ் ராஜ்....