தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
சினிமா
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
  Site Web Yahoo! India Search
 
 
 
பாரதி பேரனின் பாட்டு! சினிமா செய்திகள்
செ.பா  
தடயமே இல்லாமல் நடக்கும் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க ஒரு இளம் போலீஸ் அதிகாரியைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை காதல், மோதல், காமெடியுடன் தயாராகும் படத்தின் பெயர் 'யாரோ'.

இப்படத்தில் அமெரிக்காவில் வாழும் ராகேஷ் என்பவர் நடிக்கிறார். விமான பெண் பைலட்டான அமிவாட்சன் கதாநாயகியாக நடிக்க லண்டனைச் சேர்ந்த விவேக்ஜி, விக்ரம் போன்ற புதியவர்கள் இப்படத்தின் மூலம் கலக்க உள்ளார்களாம்.

ஸ்ரீஜே என்ற புதியவர் இயக்கும் இப்படத்தின் முதல் பாடல் பதிவு ஏவிஎம் ஸ்டூடியோவிலுள்ள ஜி தியேட்டரில் நடைபெற்றது.

ஜே ஜேன்னு கூடுது.............

ஓஹோன்னு வாழுது...............

ராகம் புதுராகம்........ என்ற பாடலை மகாகவி பாரதியாரின் பேரன் அபிலாஷ் பாட, எஸ் என் வித்வேஸ்வர் இசையில் பாடல் பதிவானது. இது ஒரு குறுகிய கால தயாரிப்பில் வெளிவர உள்ளது.

மேலும் May 10th, 2008
 
மேலும்

ChennaiOnline Times
  • ஜாக்கிசான் ஆதங்கமும் விளக்கமும்
  • India`s 10 pack launch A golden leaf in Space history
  • Sonia, Tata among world`s most influential: Time
  • 'வழக்கமான காதல் கதை இல்லை' - இயக்குநர் திருமுருகன்

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy