தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
Tamil Songs
Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
e-paper
  தமிழ்
City Search  in     
 
 
 
உடல் நலத்திற்கு பற்கள் நலமோடு வாழக
ஜே ஜி கண்ணப்பன்  

வளமான வாழ்க்கைக்கு பற்கள்

நமது வாழ்விற்கு மிகவும் முக்கியம். அதனால், பற்கள் தானே என்று உதாசீனம் கூடாது. இன்றைய நாளில், அதாவது 21-ம் நூற்றாண்டில், உடலின் அவயங்களின் ஒன்றான பற்களை முக்கியமாக நோய் வராமல் காப்பாற்றி, அதன் பயனால், வாழ்வினை நலமாகவும் சுகமாகவும் வைத்து கொள்ளவேண்டும்.

இன்றைய நாளில், பற்களுக்கு நோய் வராமல் தடுத்து அதன் மூலம் பலனடைய பல தற்காப்பு விதிகளை நாம் அறிவோம். இதனை, மக்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி, பத்திரிகைகள் மூலம் பரவலாக அறிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட முறையிலும் மருத்துவ முறையிலும் பற்பாதுகாப்பு முறைகளை அறிந்து அதனை கடைப்பிடித்தால் பற்கள் பாதுகாக்கப்படும். இந்த முறைகளை எளிதில் கடைப்பிடிக்க முடியும். ஆகையினால் ஒவ்வொருவரும் இந்த சாதாரணமாக கடைப்பிடிக்கும் விதி முறைகளை ஏற்றுக் கொண்டு சுகமடையலாம்.

பற்களின் தூய்மை, பற்கள் உருவாகும்போது கவனிப்பு, நல்ல ஊட்டச்சத்து, சுகாதார வாழ்க்கை போன்ற எளிய நல்ல விதிமுறைகளை பெறும் வாய்ப்புகளை நாம் பெற்றுள்ளோம்.

தனிப்பட்ட முறையில், ஒரு நாளின் 24 மணி நேரத்தில், அதாவது, 1440 நிமிடத்தில், பற்களுக்கு 2 நிமிட அக்கறைதான் தேவை.

அதனால் பற்களின் நலம் பெறும், ஒரு நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி, மேலும் வளமான வாழ்க்கையையும் பெறலாம்.

மேலும் April 9th, 2008


Recommend this page

Mail us your feedback

No comments posted.
 

 

மேலும்
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy