நாக்பூர் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி    |    உங்கள் படைப்புகளை tamileditor@chennaionline.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்    |    காஞ்சீபுரம்: 2 பள்ளிகளுக்கு சீல், 18 பள்ளிகளுக்கு நோட்டீஸ்    |    25 கோடி நஷ்ட ஈடு - சிங்கமுத்துவுக்கு வடிவேலு நோட்டீஸ்    |    நடிகை கனகா தன் தந்தை மீது பரபரப்பு புகார்    |    ராகுல் மீது தாக்கரே மீண்டும் தாக்கு    |    பொன்சேகா கைது: யுஎஸ் கண்டனம், அமைதி காக்கும்படி ஐ.நா.    |    நள்ளிரவில் பொன்சேகா கைது    |    உழைப்பே உயர்வுக்குக் காரணம் - முதல்வர்    |    நகைக்கடையில் ரூ.2 கோடி கொள்ளை    |    துறைமுக திட்டப் பணிகள்: வாசன்    |    ருச்சிகா வழக்கு விவகாரம்: ரத்தோருக்கு கத்தி குத்து    |    பாதுகாப்பற்ற வாழ்க்கை: ஆஸியிலிருந்து வெளியேறும் மாணவர்கள்    |    அமெரிக்க மின் நிலையத்தில் விபத்து: 5 பேர் பலி                                                 
தமிழக அரசியல் களத்தில் நடிகர்கள் - 2009
பிரிக்க முடியாதது எது என்று கேட்டால், இனி தமிழக அரசியலும் திரை நட்சத்திரங்களும் எனப் புதிய பதில் சொல்லலாம். அந்த அளவில் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நடிகர்களும் நடிகைகளும் இன்ன பிற நட்சத்திரங்களும் பங்கு வகிக்கிறார்கள்.

Previous
5 / 6
 
ActorsInPolitics
 
Previous Thumbnail View

Worth a Click

Comments


MUKTHA
Tamil தனித்து நிற்க விஜயகாந்த் எடுத்த முடிவால் விஜயகாந்திற்கு தான் கொள்ளை லாபம்.. முதலில் காங்கிரஸ்/திமுக கூட்டனியிடம் 11 சீட்டுக்கள் கேட்டு வைத்தார், அதே போல அதிமுகவிடம் 12 சீட்டுக்கள் கேட்டு வைத்தார். காங்கிரஸ்/திமுக அணி 7 சீட்டுக்கள் தர தயாராக இருந்தது. இந்த நேரத்தில் பேரம் படிவதற்காக அதிமுக 9 சீட்டுக்கள் தர தயாராக இருப்பதாக விஜயகாந்த் காங்கிரஸ் மேதாவிகளிடம் கதை விட்டு பார்த்தார்... ஆனால் கருணாநிதியிடம் இவரது பொய் எடுபடவில்லை. விஜயகாந்த்தை ஒரு பொழுதும் ஜெயலலிதா வளர்த்து விட மாட்டார் என்பதை நண்கு தெரிந்த கருணாநிதி, விஜயகாந்தை 9 சீட் தரும் அதிமுகவுடனேயே கூட்டு வைக்க சொல்லுங்கள் என்று கழற்றி விட தூண்டினார். இதையறிந்த விஜயகாந்த், விஜய் மல்லையா மற்றும் சசிகலா நடராஜனிடம் தூது போனார்... ராமதாஸ் கூட்டனி உறுதியானதால் போயஸ் கார்டனின் கதவு விஜயகாந்திற்கு சாத்தப்பட்டது. வேண்டுமானால் விஜயகாந்திற்கு 3 சீட்டுக்கள் வரை தர தயார் என்று ஜெயலலிதா சம்மதித்தார்... அதுவும் ஆகாத போகாத தொகுதிகள்...இதற்கும் சம்மதிக்கும் மனநிலையில் இருந்த விஜயகாந்தின் போக்கு காங்கிரஸுக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.... இதன் பிறகே வாசனும், தயாநிதி மாறனும் விஜயகாந்தை சந்தித்து 3 சீட்டுக்கா கட்சி நடத்துகிறீர்கள்?? தேர்தலுக்கு பிறகு வை.கோ.வை போல நீங்களும் அதிமுகவில் சேர்ந்து உங்களது சுயதிறமையை இழந்து விடுவீர்கள்... நீங்கள் தனியாகவே நில்லுங்கள், நாங்கள் செலவிற்கு பனமும், சன் டிவியில் நல்ல கவரேஜும் தருகிறோம் என்று கரைத்தார்கள்... விஜயகாந்தை கூட்டனியில் வைப்பதை விட தனியாக இறக்கி விடுவதில் தான் தங்களுக்கு நல்ல லாபம் என்பதை தெரிந்து தான் கருணாநிதி இந்த முடிவை எடுத்தார். தனியாக நிற்பதற்கு பேரமும் பனிந்தது, 300 கோடிகள் என்று முடிவானது. இதை முடிவு செய்யவே டில்லி சென்றார், அம்பானி குடும்பத்தின் மூலம் தரகு வேலை வேகமாக முடிக்கப்பட்டது. 300 கோடிகளை 4 தவணையாக தர சம்மதிக்க பட்டது... முதல் தவணை பேச்சுவார்தை நடந்த அன்றே தரப்பட்டு இருக்கிறது, இரண்டாவது தவணை விஜயகாந்த் வேட்பாளர் பட்டியல் அறிவித்த போது தரப்பட்டு இருக்கிறது, மூண்றாவது தவணை வேட்புமனு தாக்கலின் போது தரப்படும், நாண்காவது தவனை தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன் தரப்படும்... இவ்வளவு கோடிகளை வாங்கிய விஜயகாந்த், எளிய தொண்டர்களை களத்தில் நிறுத்தினாரா என்றால் அதுவும் இல்லை.... திடீர் முதலாளிகளிடம் நண்கொடை வாங்கி கொண்டு, அவர்களையே தேர்தல் செலவும் செய்ய சொல்லி களத்தில் இறக்கி இருக்கிறார்...ஆதலால் இந்த தேர்தலில் தனித்து நிற்பதின் மூலம் தணக்கே முழு லாபமும் கிட்டும் படி நன்றாக பார்த்து கொண்டார் விஜயகாந்த். நமது சிந்திக்கும் திறனில் உதித்த திரைமறைவு நாடகங்களின் கற்பனையே இவை. இதில் 75% உண்மையாகவே இருக்கும்.
29 Apr 2009 12:02 PM

S
of all at least one is good. standing alone!
18 Apr 2009 12:54 AM

arun
All are jokers in their own way.
14 Apr 2009 04:56 PM




Security Code


 
* Do not use semicolon(;)


asklaila IN
 Shopping
Party Positions - TN

Results Declared : 40

Party Won
DMK +  0  28
AIADMK+  0  12
DMDK  0  0
BJP+  0  0
Others  0  0

Click here for individual party positions

Worth a Click

Daily Predictions

MESHA MESHA : A happy day. Your great energy would expand your circle of friends and conf...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
 The Designer clothes Hunt

Think up-market, and Khader Nawaz Khan Road,undoubtedly,the city's high-end fashion street,comes to mind....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.