தமிழக பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் ஹெச். ராஜா, சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் ஆகப் பணிபுரிபவர். உயர் பதவியிலுள்ள பலருக்கு, சுவிஸ் வங்கியில் பணம் இருப்பதாகக் கூறியுள்ளார். இவரை 'வெற்றிப் படிகள்' என்ற வலைப் பதிவை நடத்தி வரும் பிரைம்பாய்ன்ட் சீனிவாசன், 29.3.2009 அன்று தொலைபேசி மூலமாகப் பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியின் ஒலி வடிவினை இங்கே கேளுங்கள்.