கொல்கத்தாவில் சேரன்

raman-thediya-seethai
ராமன் தேடிய சீதை பத்திரிகையாளர் ஷோவிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சேரன் வரவில்லை. "அவர் கொல்கத்தாவில் படப்பிடிப்பில் இருப்பதால் வரவில்லை. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றார் ராமன் தேடிய சீதை படத்தைத் தயாரித்த மோசர்பேர் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் தனஞ்சயன்.

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் பத்திரிகையாளர்களுக்கும் சேரனுக்கும் ஏற்பட்ட உரசல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பொக்கிஷம் படத்திற்காக சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்துவதற்காக கொல்கத்தா போயிருக்கிறாராம் சேரன். அங்கேயுள்ள கம்பெனி ஒன்றில் அவர் வேலை செய்வது போல காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.



படப்பிடிப்பு நேரம் போக, கொல்கத்தாவின் புகழ் பெற்ற வரலாற்று இடங்களை தேடிப் போய்ப் பார்த்துவருகிறாராம் அவர்.

மேலும் September 23rd, 2008

Previous:     சங்கீதாவின் காதலர்

Quick Links
 The Chase Game

Growing awareness amongst public about their consumer rights in events of medical negligence and increasing tribe of 'ambulance chasing lawyers'...More

Search
asklaila IN
Pay Per Click Ads by pay per click advertising by Kontera
© Copyright 2008,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601/420 71942/420 71943
Fax: 91-44-4212 2754 cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.