ஹாமில்டன், மார்ச் 11 (டிஎன்எஸ்) நியூசிலாந்து எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 23.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 201 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய தரப்பில் சேவாக் சதம் அடித்தார், காம்பிர் அரை சதம் அடித்தார். மழை காரணமாக இந்திய அணிக்கு ஓவர்கள் 36 ஆக குறைக்கப்பட்டு, இலக்கு 220 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 47 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது. (டிஎன்எஸ்)
Mar 11, 2009
* Do not use semicolon(;)