செல்போனில் நிமிடத்துக்கு 10 பைசா கட்டணம்: ஆ.ராசா தகவல்

 
 செல்போனில் நிமிடத்துக்கு 10 பைசா கட்டணம்: ஆ.ராசா தகவல்

புதுடெல்லி, நவ.4 (டிஎன்எஸ்)

செல்போனில் உள்ளூர் அழைப்புக்கு பேச கட்டணம் நிமிடத்துக்கு 10 பைசாவாகவும், எஸ்.டி.டி. கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் குறைய உள்ளது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
 
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டார்.

இதில் தொலைத்தொடர்புதுறை தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராசா, செல்போனில் உள்ளூர் அழைப்புக்கு பேச கட்டணம் நிமிடத்துக்கு 10 பைசாவாக குறைய உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் டெர்மினேஷன் கட்டணத்தை ஆபரேட்டர்கள் குறைக்க வேண்டும்.
 
அதன் மூலம் உள்ளூர் அழைப்புக்கட்டணம் நிமிடத்துக்கு 10 பைசாவாக குறையும் அதேபோல் எஸ்.டி.டி. கட்டணம் நிமிடத்துக்கு 25 பைசா வாககுறையும் என்று கூறினார்.

(டிஎன்எஸ்)

Nov 04, 2009

Worth a Click

Comments


T.R.MANI
DIFFERENCE IS 40P.PER MIN.WHAT A TURN OVER AND WHAT A HUGE PROFIT MAKING BY TELECOM PLAYERS. MR.RAJA SHOULD COLLECT ENOUGH STRENGTH TO ORDER TELECOM PLAYERS TO IMPLEMENT IMMEDIATELY. WHO KNOWS FOR WHAT REASONS MR.RAJA IS UNABLE TO DO IT IMMEDIATELY. IS HE WAITING FOR THE COMING STATE ELECTIONS? OH GOD! WHEN ORDINARY PEOPLE WILL GET THE QUALITY LIFE?
04 Nov 2009 05:43 PM

paul
Oozhal seythuvittu maraippathu onrum...... niyaayam illai.
04 Nov 2009 03:58 PM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் வணிகம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

RISHABA RISHABA : At work, pepper your efforts with correct dose of presentation to attract o...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
04:15 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.