மழைநீர் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினார் மேயர்

 
 மழைநீர் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினார் மேயர்

செ‌ன்னை, நவ.7 (டிஎன்எஸ்)

சென்னையில் திருவான்மியூர், அடையார், புரசைவாக்கம், சைதாப்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளை இன்று பார்வையிட்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியினை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் துரிதப்படுத்தினார்.

திருவான்மியூரில், காமராஜர் நகர், எல்.பி.சாலை, இராதாகிருஷ்ணன் நகர், கலாசேத்ரா காலனி, ரங்கநாதபுரம், சிவகாமிபுரம், சாஸ்திரி நகர், அடையார், எழும்பூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று பார்வையிட்ட அவர், மழைநீர் அகற்றும் பணியினை துரிதப்படுத்தினார்.

மேலும் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழாதவாறு மழைநீர் அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அனைத்து மண்டல அலுவலர்களும் தொடர்ந்து விழிப்புடன் காண்காணித்து மழைநீரினை உடனுக்குடன் அகற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

அதன்பின்னர் சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணியினை பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.

இந்த ஆய்வின்போது ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

(டிஎன்எஸ்)

Nov 07, 2009

Worth a Click

Comments


V. Ramaswamy, Singapore
Centuries ago, Kings did all that were required for the public without any fanfare or publicity. The tanks, dams, wells and what not created by them speak for themselves even today. Whereas, in India, especially Tamilnadu a normal maintenance action that should have been taken well before monsoon starts (don't they know about monsoon fury) is glorified with photos and a Mayor and Minister are instructing their officials how to go about it and speed it up. What a Pity. Hello everybody concerned, please visit Singapore (at your cost) and see for yourself the excellent developmental activities taken by the Government without propaganda and how systematically everything works automatically without anybody to tell or instruct.
10 Nov 2009 10:28 AM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MAKARA MAKARA : It would be a good day if you keep all your communications clear and free ...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:45 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.