நாக்பூர் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி    |    உங்கள் படைப்புகளை tamileditor@chennaionline.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்    |    காஞ்சீபுரம்: 2 பள்ளிகளுக்கு சீல், 18 பள்ளிகளுக்கு நோட்டீஸ்    |    25 கோடி நஷ்ட ஈடு - சிங்கமுத்துவுக்கு வடிவேலு நோட்டீஸ்    |    நடிகை கனகா தன் தந்தை மீது பரபரப்பு புகார்    |    ராகுல் மீது தாக்கரே மீண்டும் தாக்கு    |    பொன்சேகா கைது: யுஎஸ் கண்டனம், அமைதி காக்கும்படி ஐ.நா.    |    நள்ளிரவில் பொன்சேகா கைது    |    உழைப்பே உயர்வுக்குக் காரணம் - முதல்வர்    |    நகைக்கடையில் ரூ.2 கோடி கொள்ளை    |    துறைமுக திட்டப் பணிகள்: வாசன்    |    ருச்சிகா வழக்கு விவகாரம்: ரத்தோருக்கு கத்தி குத்து    |    பாதுகாப்பற்ற வாழ்க்கை: ஆஸியிலிருந்து வெளியேறும் மாணவர்கள்    |    அமெரிக்க மின் நிலையத்தில் விபத்து: 5 பேர் பலி                                                 

மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு வாய்ப்பு: நெப்போலியன் வலியுறுத்தல்

 

புதுடெல்லி, செப்.11 (டிஎன்எஸ்)
 
மாற்றுத்திறன் படைத்தவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் பொது மக்கள் உணர வேண்டும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் டி.நெப்போலியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுடெல்லியில் 2009Mம் ஆண்டுக்கான தேசிய அறக்கட்டளை (நேஷனல் ட்ரஸ்ட்) அமைப்பின் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு விருதுகளை வழங்கி, நெப்போலியன் பேசியதாவது:

மாற்றுத்திறன் படைத்தவர்களின் நலன்களுக்காக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்பே தேசிய அறக்கட்டளை.

மாற்றுத்திறன் படைத்தவர்களின் நல்வாழ்வுக்காக பணி செய்து வரும் அமைப்புகள், அவர்களைப் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் பல்வேறு செயல்களை செய்ய முடியும் என்பதை பொது மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

இத்தகைய முயற்சிகள் மூலம் மாற்றுத் திறன் படைத்தவர்களின் வாழ்வில் நிச்சயம் தேசிய அறக்கட்டளை மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை மற்றவர்களுக்கு நிகரான குடிமக்களாக மாற்றும்.

பெற்றோர் இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு யார் ஆதரவு என்பது போன்ற சிக்கலான கேள்விகளுக்கு தேசிய அறக்கட்டளை விடை காண முயல்கிறது. இதற்கு சில உதவி அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் உள்ளூர் நிலையான ஆதரவு குழுக்களின் பணி மிக முக்கியமானது.

இவ்வாறு அமைச்சர் நெப்போலியன் பேசினார்.

(டிஎன்எஸ்)

Sep 11, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தமிழ்நாடு செய்திகள்

 Shopping

உங்கள் வாக்கு

'மை நேம் இஸ் கான்'!
ஷாருக்கான் படத்திற்கு மும்பையில் இவ்வளவு பாதுகாப்பு அவசியமா?


உங்கள் பொங்கல் நினைவுகள்

Worth a Click

Daily Predictions

MESHA MESHA : A happy day. Your great energy would expand your circle of friends and conf...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
 The Designer clothes Hunt

Think up-market, and Khader Nawaz Khan Road,undoubtedly,the city's high-end fashion street,comes to mind....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.