மும்பை தாக்குதலில் தொடர்புடைய 2 பாகிஸ்தானியர்கள் இத்தாலியில் கைது    |    கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை    |    இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும்: ஜெயலலிதா அறிவிப்பு    |    அகமதாபாத் டெஸ்ட் 'டிரா' ஆனது    |    30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்    |    டிச.19இல் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்    |    கருணாநிதியின் குதூகலம் யார் அறிவார்?: வைகோ தாக்கு    |    30,000 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார் சச்சின்    |    நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள் வரை ஒத்திவைப்பு    |    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்    |    உங்கள் செய்திகள், படைப்புகள், கடிதங்களை அனுப்ப: tamileditor@chennaionline.com                                                 

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க...

 

புதுடெல்லி, ஆக.11 (டிஎன்எஸ்)

பன்றிக் காய்ச்சல் நோய் (எச்1 என்1 வைரஸ்) வராமல் தடுக்க சில யோசனைகளை மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:

* நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பால் அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.

* இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.

* ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

* சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள்,  பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.

* மது அருந்தினால் உடலில், பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி போன்ற வைரஸ் கிருமிகள் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

* மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.

* இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

* இருமல், காய்ச்சல் இருந்தால் டாக்டரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.

* தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க் கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவற்றை தொடுவதையும் தவிருங்கள்.

* பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

(டிஎன்எஸ்)

Aug 11, 2009

Worth a Click

Comments


kasthuri
thanks for ur helpful information
30 Sep 2009 01:52 PM

BASKI
see the useful information abt swine update to your friends and relatives yours BASKI
08 Sep 2009 08:27 AM

BASKI
very useful information and also precaution update to your friends and relatives
07 Sep 2009 08:26 AM

M.S.Thirunavukkarrasu
Thanks for this informatiom
27 Aug 2009 07:09 PM

shanmugam
thanks for your information
22 Aug 2009 12:41 PM

m.sureshkumar
This is a very good information to the whole society thanks a lot
22 Aug 2009 07:45 AM

divya
Thank you
17 Aug 2009 11:17 PM

mahalakshmi
thank u so much
17 Aug 2009 10:41 AM

kumar k
Thank you, for this information
16 Aug 2009 04:12 PM

senthilkumar
thanks a loooooooot
14 Aug 2009 08:32 PM

Yuvaraj
Thank's for ur kimd Information..
13 Aug 2009 11:52 AM

D.Seenuvasan
This information is very useful for this time
13 Aug 2009 09:30 AM

sekar
thank you very much
12 Aug 2009 02:41 PM

bala
thanks for this information
11 Aug 2009 10:13 PM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

KUMBHA KUMBHA : A day where artists must keep themselves ready as something important is go...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
02:56 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.