நாக்பூர் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி    |    உங்கள் படைப்புகளை tamileditor@chennaionline.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்    |    காஞ்சீபுரம்: 2 பள்ளிகளுக்கு சீல், 18 பள்ளிகளுக்கு நோட்டீஸ்    |    25 கோடி நஷ்ட ஈடு - சிங்கமுத்துவுக்கு வடிவேலு நோட்டீஸ்    |    நடிகை கனகா தன் தந்தை மீது பரபரப்பு புகார்    |    ராகுல் மீது தாக்கரே மீண்டும் தாக்கு    |    பொன்சேகா கைது: யுஎஸ் கண்டனம், அமைதி காக்கும்படி ஐ.நா.    |    நள்ளிரவில் பொன்சேகா கைது    |    உழைப்பே உயர்வுக்குக் காரணம் - முதல்வர்    |    நகைக்கடையில் ரூ.2 கோடி கொள்ளை    |    துறைமுக திட்டப் பணிகள்: வாசன்    |    ருச்சிகா வழக்கு விவகாரம்: ரத்தோருக்கு கத்தி குத்து    |    பாதுகாப்பற்ற வாழ்க்கை: ஆஸியிலிருந்து வெளியேறும் மாணவர்கள்    |    அமெரிக்க மின் நிலையத்தில் விபத்து: 5 பேர் பலி                                                 

ஸ்ட்ராஸ் சேவாக்கிற்கு பாராட்டு

 
 ஸ்ட்ராஸ் சேவாக்கிற்கு  பாராட்டு

சென்னை டிச-15.(டிஎன்எஸ்)  சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 83 ரன்கள் குவித்த வீரேந்திர சேவாக்கை இங்கிலாந்து வீரர் ஸ்ட்ராஸ் மற்றும் இந்திய வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற இங்கிலாந்து அணி 387 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதைத் தொடர்ந்து நேற்று களமிறங்கிய இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

68 பந்துகளை மட்டுமே சந்தித்த சேவாக் 83 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வலுவான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் காரணமாக இந்தியாவின் வெற்றி நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில் ரன் குவிப்பது சுலபமான விஷயம் அல்ல என்றும், தனது வித்தியாசமான ஆட்டத்தின் மூலம் சேவாக் அதிரடியாக ரன்களை குவித்துள்ளார் என்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஸ்ட்ராஸ் கூறியுள்ளார்.

உலகின் மற்ற பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடும் போது, சேவாக் வித்தியாசமான வீரர் என்று அவர் பாராட்டியுள்ளார். (டிஎன்எஸ்)

Dec 15, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
 Shopping

உங்கள் வாக்கு

'மை நேம் இஸ் கான்'!
ஷாருக்கான் படத்திற்கு மும்பையில் இவ்வளவு பாதுகாப்பு அவசியமா?


உங்கள் பொங்கல் நினைவுகள்

Worth a Click

Daily Predictions

MESHA MESHA : A day where you may find children more demanding! The more you care the mo...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
 The Designer clothes Hunt

Think up-market, and Khader Nawaz Khan Road,undoubtedly,the city's high-end fashion street,comes to mind....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.