உங்கள் படைப்புகளை tamileditor@chennaionline.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்    |    காஞ்சீபுரம்: 2 பள்ளிகளுக்கு சீல், 18 பள்ளிகளுக்கு நோட்டீஸ்    |    25 கோடி நஷ்ட ஈடு - சிங்கமுத்துவுக்கு வடிவேலு நோட்டீஸ்    |    நடிகை கனகா தன் தந்தை மீது பரபரப்பு புகார்    |    ராகுல் மீது தாக்கரே மீண்டும் தாக்கு    |    பொன்சேகா கைது: யுஎஸ் கண்டனம், அமைதி காக்கும்படி ஐ.நா.    |    நள்ளிரவில் பொன்சேகா கைது    |    உழைப்பே உயர்வுக்குக் காரணம் - முதல்வர்    |    நகைக்கடையில் ரூ.2 கோடி கொள்ளை    |    துறைமுக திட்டப் பணிகள்: வாசன்    |    ருச்சிகா வழக்கு விவகாரம்: ரத்தோருக்கு கத்தி குத்து    |    பாதுகாப்பற்ற வாழ்க்கை: ஆஸியிலிருந்து வெளியேறும் மாணவர்கள்    |    அமெரிக்க மின் நிலையத்தில் விபத்து: 5 பேர் பலி                                                 

டிஎன்பிஎல் ஊழியர்களுக்கு தங்கக் காசு

 

சென்னை, செப்.24 (டிஎன்எஸ்)

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டினையொட்டி அந்நிறுவனப் பணியாளர்களுக்குத் தங்க காசு வழங்க துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முகமது நசீமுத்தின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் 1984ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தன் முதல் காகித உற்பத்தியைத் தொடங்கியது. தற்போது, காகித உற்பத்தியில் தனது வெள்ளி விழா ஆண்டினைக் கொண்டாடி வருகிறது.

இதனையொட்டி, துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தனது அனைத்து நிரந்தர பணியாளர்களுக்கும் தலா 6 கிராம் தங்க காசும், அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் தலா 3 கிராம் தங்க காசும் வழங்கவுள்ளது.

3.10.2009 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வெள்ளி விழாவில் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணியாளர்களுக்கு தங்க காசுகளை வழங்குவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(டிஎன்எஸ்)

Sep 24, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

 Shopping

உங்கள் வாக்கு

'மை நேம் இஸ் கான்'!
ஷாருக்கான் படத்திற்கு மும்பையில் இவ்வளவு பாதுகாப்பு அவசியமா?


உங்கள் பொங்கல் நினைவுகள்

Worth a Click

Daily Predictions

MEENA MEENA : A profitable day with a great deal of action. However, evaluate everything ...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
 The Designer clothes Hunt

Think up-market, and Khader Nawaz Khan Road,undoubtedly,the city's high-end fashion street,comes to mind....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.