X

Sukumar J

பிரதமர் மோடி வருகையொட்டி நாளை மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை!

மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி… Read More

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று – இன்று இலங்கை, பாகிஸ்தான் மோதல்

20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தது. இதில் இங்கிலாந்துக்கு… Read More

நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முடிவு

இந்தியாவில் உள்ள மின்உற்பத்தி ஆலைகள், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால். உள்நாட்டு நிலக்கரி,… Read More

பொலிவியாவில் சரக்கு விமானம் விபத்து – 15 பேர் உயிரிழப்பு

பொலிவியா தலைநகர் லா பாஸ் அருகே எல் ஆல்டோ பகுதியில் நிகழ்ந்த சரக்கு விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின்… Read More

திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளும் தி.மு.க. கூட்டணியில்… Read More

Vijay Sethupathy’s ‘Muthu Alias Kaattan’ teaser release

JioHotstarhas unveileda bold and unexpected teaser for its upcoming Tamil tentpole series, Hotstar Specials ‘Muthu Alias Kaattaan’headlined byVijay Sethupathy. The… Read More

ராஜஸ்தானில் நடைபெறும் ’தாதாகுரு ஏக்திசா பாதை’ நிகழ்வு! – உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பங்கேற்பு

ராஜஸ்தானின் ஜெய்சல்மேரில் மார்ச் 6 முதல் 8, 2026 வரை மூன்று நாள் சதர் மஹோத்சவ் மற்றும் தாதாகுரு ஏக்திசா பாதை நடைபெற உள்ளது. ஜெய்சல்மேர் Mahotsav… Read More

RSS Chief Mohan Bhagwat to inaugurate Jaisalmer’s Chadar Mahotsav! – 10.8 Million Devotees Worldwide to Recite Collective DadaGuru Ektisa Path on March 7

A three-day Chadar Mahotsav and DadaGuru Ektisa Path will be organized from March 6 to 8, 2026, in Jaisalmer, Rajasthan.… Read More

48 மணி நேரத்துக்குள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் முழு தொகையும் திரும்ப வழங்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு

விமான டிக்கெட் ரத்து விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு செய்த 48 மணிநேரத்துக்குள் ரத்து செய்தால் விமான டிக்கெட் முழுத்தொகையும் பயணிகளுக்கு வழங்கப்படவேண்டும் என மத்திய… Read More

தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10, 11-ல் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில்… Read More