X

Sukumar J

ரஜினியை திமுக அச்சுறுத்தியது என்று கூறுவது கற்பனை – தொல்.திருமாவளவன்

மதுரைக்கு விமானத்தில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது… Read More

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர்… Read More

பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து… Read More

20 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு!

மெட்டா நிறுவனம் தனது மொத்தப் பணியாளர்களில் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டோரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவு… Read More

பெட்ரோல் பங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் – பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக… Read More

தங்கம் விலை குறைந்தது – சவரன் ரூ.1,18,080க்கு விற்பனை

தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், 12, 13-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து… Read More

ஈரானின் புதிய உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.92 கோடி வழங்கப்படும் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி மற்றும் ஈரான் ராணுவ பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரிகளின் இருப்பிடத்தை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன்… Read More

தென் மாவட்டங்களில் அதிமுக கடுமையான தோல்வியை சந்திக்கும் – ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தென்காசி மாவட்டத்தில் இருந்து நேற்று தொடங்கினார். கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரில் நேற்று இரவு… Read More

ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை – எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதையடுத்து… Read More

பெண் பணியாளரை உருளைக்கிழங்கு என்று கேலி செய்த முதலாளிக்கு ரூ.29 லட்சம் இழப்பீடு விதித்த நீதிமன்றம்

அயர்லாந்தைச் சேர்ந்த பெர்னாரெட் ஹேய்ஸ் என்ற 55 வயது பெண். இவர் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள 'வெஸ்ட் லீட்ஸ் சிவில்ஸ்' என்ற பொறியியல் நிறுவனத்தில் கணக்காளராகப்… Read More