Sukumar J
திரிஷாவுடன் ஜோடியாக திருமணத்தில் பங்கேற்ற விஜய்!
AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமணம் இன்று சென்னையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் மாலை திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.… Read More
டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி – இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து… Read More
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் – ஜனாதிபதி ஒப்புதல்
தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி 2021 செப்டம்பர் 18-ம் தேதியிலிருந்து இன்றுவரை பதவி… Read More
இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போர் விமானம் மாயம்!
இந்திய விமானப் படையின் சுகோய்-30 ரக போர் விமானம் காணாமல் போனதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக போர் விமானம்… Read More
குமரி மாவட்ட மாணவியை ஆபாச வீடியோ காண்பித்து மிரட்டிய உ.பி இளைஞர் கைது!
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவிக்கு, சமூகவலைதளம் மூலமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அஜய் என்ற வாலிபர்… Read More
Kerala Tourism’s photo expo ‘Lenscape Kerala’ opens in city
Kerala Tourism’s all-India photo exhibition ‘Lenscape Kerala’ opened at Lalit Kala Akademi in the city, showcasing God’s Own Country’s scenic… Read More
Critics Tip “From Slaves to Bond” as Top Contender for Upcoming Festival Season
Critics associated with The Youth Auteur and prominent New Delhi film societies, including the Habitat Film Club, have named the… Read More
Navin’s Starwood Towers 3.0 Recognised as South India’s Iconic Ongoing Residential Project
Navin’s Starwood Towers 3.0 has been honoured with the Iconic Project – Residential (South - Ongoing) award at the 5th… Read More
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் – வேட்பாளர்களை அறிவித்த திமுக
தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன்… Read More
திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தனது
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே… Read More