சென்னை 360
பிரசிடென்சி கல்லூரி
மெட்ராஸில் உள்ள ஒரு கல்லூரியுடன் நோபல் பரிசு பெற்ற இருவர் தொடர்பு கொண்டுள்ளனர். ஒருவர் மாணவராகவும் ஒருவர் ஆசிரியராகவும்! இந்தியாவில் பாரத ரத்னா பெற்ற முதல் மூன்று… Read More
அண்ணா நகர் டவர்
அண்ணா நகர் இன்று சென்னையில் வாழ்வதற்கு மிகவும் வசதியான குடியிருப்புப் பகுதி. ஆனால், அதைக் குடியிருப்புப் பகுதியாக மக்களிடம் பிரபலப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சி பெரும்பாலானோருக்குத் தெரியாது.… Read More
மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
மெட்ராஸ் நீதிமன்ற வளாகம், 107 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட, உலகின் மிகப் பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றாகும். (நீதிமன்ற வளாகம், அதன் சொந்த அஞ்சல் குறியீட்டு எண்… Read More
தியோசோபிகல் சொசைட்டி
மெட்ராஸ் தெற்கில் விரிவடைந்து, அடையாறு ஆற்றைக் கடக்கக் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் ஆனது. ஆனால் அது பொதுஜன வசிப்பிடமாக மாறுவதற்கு முன்னரே இங்கு ஒரு சொசைட்டி இயங்கிக்… Read More
ராஜாஜி மண்டபம்
இயற்கை எய்திய தலைவர்களுக்கான இறுதிச் சடங்குகள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள்தான் பொதுமக்களுக்கு பரிச்சயமான கட்டடமாக ராஜாஜி மண்டபத்தை மாற்றியது. ஆனால் மற்ற நாட்களில் பொதுமக்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.… Read More
மெட்ராஸ் விமான நிலையம்
மனிதனின் பழங்கால ஆசைகளில் ஒன்று பறவைகள் போல வானில் பறக்க வேண்டும் என்பது. இந்திய புராணங்களில் பெரும்பாலான கடவுள்களால் பறக்க முடியும். புஷ்பக விமானம் என்கிற ஒரு… Read More
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி
1967 ஆம் ஆண்டு ஒரு மகளிர் கல்லூரி மாணவிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கிச் சுட்டெரித்த சாலைகளில் பேரணியாகச்… Read More
நேப்பியர் பாலம்
இயற்கையின் சவால்களை முறியடிக்கும் விதத்தில் மனிதனின் முதல் முயற்சி ஆற்றின் மீது ஒரு பாலம்தான். பாலம் என்பது நகர்ப்புற வடிவமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் கட்டடக்கலை… Read More
இந்தி பிரச்சார சபை
மெட்ராஸ் முரண்பாடுகள் நிறைந்த நகரம்தான் என்பதில் சந்தேகமில்லை. தியாகராய நகரின் மையப்பகுதியில், நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வலுவாகத் தோற்றுவித்த நீதிக்கட்சித்… Read More
கோகலே ஹால்
சைனா பஜாரின் கிளைச் சாலையான ஆர்மேனியத் தெரு, பிளாக் டவுனில் பாரம்பரிய நிதி மையமாக இருந்தது. ஐரோப்பாவில் துருக்கியர்களால் தங்கள் நாடு அழிக்கப்பட்ட பின்னர் ஆர்மேனிய புலம்… Read More