X

Tamil

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17,55,364 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் நேற்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:… Read More

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு புறக்கணிக்கிறது – பா.ஜ.க குற்றச்சாட்டு

தமிழக பாஜக மாநில செயற்குழுவின் இரண்டு நாள் கூட்டம் வேலூர், அரப்பாக்கம், ரமணி சங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற… Read More

இலங்கை போராட்டத்தை கட்டுப்படுத்த இந்தியா ராணுவத்தை அனுப்புகிறதா? – தூதரகம் விளக்கம்

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், அந்நாட்டு அதிபர்… Read More

கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர்

கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்… Read More

இலங்கையில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகிய நிலையில், அனைத்துக்கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்… Read More

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 14-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு… Read More

மேக வெடிப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் கடந்த வெள்ளி கிழமை மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால்… Read More

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையில் ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிப்பு

விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர் வெற்றிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என கொண்டாடிய இலங்கை சிங்கள மக்கள், இப்போது நாட்டின் நிலவுகிற வாழ்வாதார நெருக்கடிக்கு அதே… Read More

அதிமுக தற்காலிக செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு? – அதிமுக மூத்த தலைவர்கள் கருத்து

சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறும்… Read More

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை உச்சகட்டத்தை அடைந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் பொதுக்குழு மீண்டும் இன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள… Read More