X

Tamil

யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை ஓவியா இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு முதலில் 'கான்ட்ராக்டர்… Read More

டோலோ 650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் காய்ச்சலுக்கு நிவாரணி மாத்திரைகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக பெங்களூருவில்… Read More

டெல்லி அரசுப் பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமரா பொருத்தம்

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இது… Read More

பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் இரண்டு பெண்கள் சேர்ப்பு – போப் பிரான்சிஸ் அறிவிப்பு

போப் பிரான்சிஸ், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது… Read More

சமையல் எண்ணெய் விலையில் ரூ.10 குறைக்க வேண்டும் – உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் அதன்… Read More

அதிமுக-வின் சட்டங்களை யாராலும் மாற்ற முடியாது – சசிகலா பேச்சு

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த… Read More

அதிமுக நிர்வாகி தொடர்புடைய அலுவலகத்தில் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். நேற்று சந்திரசேகர் வீட்டிற்கு 8… Read More

சிக்கன் குனியாவை தடுக்கும் கொசுக்களை உருவாக்கியுள்ள புதுச்சேரி ஆராய்ச்சி மையம்

புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு டெங்கு, சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் வைரஸ் இல்லா கொசுக்கள் உருவாக்கபட்டுள்ளது. ஆண் வகை… Read More

மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ்… Read More

பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசம் 6 மாதங்களாக குறைப்பு – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

இந்தியாவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் போடப்படுகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்… Read More