Tamil
மேட்டூர் அணையின் நீர் வீணாகமால் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மேட்டூர் அணையில் இன்று திறந்துவிடும் தண்ணீர் இந்த மாதம் 26 அல்லது 27-ந்தேதியன்று கல்லணையை வந்தடையும் வாய்ப்பு… Read More
பாபநாசம் அணையில் 67.40 அடி நீர் இருப்பு உள்ளது
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை கோடை மழை பரவலாக பெய்து வந்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.… Read More
காட்பாடி அருகே நகை அடகு கடையில் துளை போட்டு ரூ.70 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் பாண்டு தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருடைய மகன் அனில்குமார் (வயது 24) சேர்க்காடு கூட்ரோட்டில் சித்தூர்… Read More
தமிழினம் வாழும் வரை சி.பா.ஆதித்தனார் புகழ் பேசப்படும் – டாக்டர்.அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தினந்தந்தி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 41-வது நினைவு நாள் இன்று. நாம் தமிழர்கள் என்ற… Read More
புதுக்கோட்டை தொழிலதிபர் கொலை வழக்கு – 8 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நிஜாம் (வயது 52). இவர் ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில்… Read More
பா.ஜ.க அலுவலகம் முன்பு காந்தியவழியில் போராட்டம் நடத்துவேன் – துரை வைகோ பேட்டி
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வணிகர்கள் பொருட்களுக்கு தரும் தள்ளுபடி போல பெட்ரோல், டீசலுக்கான… Read More
சென்னையில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய காலக்கட்டத்தில் சென்னை தமிழகத்தின் பல… Read More
சத்தீஷ்காரில் 9 நக்சலைட்டுகள் போலீசிடம் சரணடைந்தனர்
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து அவர்களை அமைதிப்பாதையில் திருப்புவதற்காக, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்பலனாக அப்பகுதியில் வாழும் நக்சலைட்டுகள்… Read More
மதுரை அம்மா உணவக சர்ச்சை – மகளிர் குழுவின் ஒப்பந்தம் ரத்து
மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் பூரி, வடை, ஆம்லேட் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆம்லேட் விற்பனை செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.… Read More
இங்கிலீஷ் பிரிமீயர் கால்பந்து தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி அணி
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் பட்டியலில்… Read More