Tamil
உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உறுப்பினர் சேர்க்கையை… Read More
தொடரும் ஆபரேஷன் அகால் – 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது… Read More
வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – சீமான்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற பெயரிலான புதிய நடைமுறையின் மூலம், வடமாநிலத்தவரைத் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாற்றுவது தமிழர்களின் இன உரிமைப் பறிப்பு ஆகும்.… Read More
வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடிய போது என்னை அருண் ஜெட்லி மிரட்டினார் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
'அரசியலமைப்பு சவால்கள்' என்ற தலைப்பில் டெல்லியின் இன்று நடைபெற்ற காங்கிரசின் வருடாந்திர சட்ட மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நான் வேளாண் சட்டங்களுக்கு… Read More
வடமாநில வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் ஆவதை தடுக்க வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்
வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு… Read More
இந்தியாவுக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டி – முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 247 ரன்களுக்கு ஆல் அவுட்
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்… Read More
71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகள் வென்ற ‘பார்க்கிங்’
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் உடல் நலம் விசாரித்த ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் உடல் நலம் குறித்து விசாரித்தார். இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக முதலமைச்சரிடம் நலம் விசாரித்தேன்.… Read More
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி செலவிட முடிவு
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் காளி பூஜைகள் மிகவும் கோலாகலமாக நடத்தப்படும். இதற்காக மாநிலம் முழுவதும் ஏராளமான கமிட்டிகள் உருவாகும். அந்த கமிட்டிகளுக்கு மேற்கு வங்காள… Read More
ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் – பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதுதொடர்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.… Read More