X

Tamil

பெரு நாட்டில் விமான விபத்து – 7 பேர் பலி

பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில் நெதர்லாந்து நாட்டை… Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவை  ஆளுநர்  திருப்பி அனுப்பியது, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.… Read More

காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜகுரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச்… Read More

உலக பணக்காரர்கள் பட்டியல் – பேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஜூகர்பெர்க் பின்னடைவு

அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் சமீபத்தில் சிறந்த பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவின் பில்லியனர்களான கெளதம் அதானி, முகேஷ்… Read More

வசந்த பஞ்சமி – பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் மக்களுக்கு வாழ்த்து

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மாக மாதத்தில் (ஜனவரி -… Read More

ஐசிசி-யின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது வென்ற நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்

டி20 உலகக் கோப்பை கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 167 ரன்கள் அடித்தால்… Read More

சில வீரர்கள் பாகிஸ்தான் செல்லவில்லை என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் – ஆஸ்திரேலிய வீரர் ஹசில்வுட்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 1988-ம் ஆண்டுக்குப்பின் முதன்முறையாக தற்போது பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. மார்ச் 3-ந்தேதி தொடங்கும் நிலையில் ஆஸ்திரேலியா மூன்று டெஸ்ட், ஒருநாள் போட்டிகள்,… Read More

இந்திய கிரிக்கெட் அணியில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள்… Read More

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

ஜூனியர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட… Read More

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது – மைக்கேல் வாகன் பாராட்டு

19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா… Read More