Tamil
ஜடேஜாவுக்காக ரூ.16 கோடி செலவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், வீரர்கள் ஏலம் புதிதாக நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு கூடுதலாக… Read More
சஞ்சு சாம்சன், பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோரை தக்க வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஆமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.… Read More
வங்களாதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – பாகிஸ்தான் வெற்றி
பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்காளதேசம்… Read More
’வாலி’ இந்தி ரீமேக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர் எஸ்.ஜே.சூர்யா முடிவு
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வாலி. இதில் அஜித் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு வேடங்களில்… Read More
மதுபானங்களை விளம்பரம் செய்யும் நடிகைகளுக்கு எதிர்ப்பு
நடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே… Read More
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான ரிது வர்மா
தெலுங்கு சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் பெல்லி சூப்புலு படத்தில் நடித்த பிறகு பல இயக்குநர்களின் கதைகளுக்கு ஒரு நாயகியாகவே மாறிப்போனார்.… Read More
மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – நடிகை கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள்… Read More
15 நாட்களுக்கு திருப்பதி பயணத்தை தள்ளி வையுங்கள் – பக்தர்களுக்கு தேவஸ்தானம் கோரிக்கை
கொரோனா தொற்று குறைந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்க சில விதிகளை தளர்த்தி கோவில் தேவஸ்தானம் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி… Read More
பிரதமர் மோடியை சந்திக்கும் இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சே
இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே இருக்கிறார். அவரது சகோதரர் பசில் ராஜபக்சே நிதி மந்திரியாக உள்ளார். இலங்கையில் தற்போது கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய்… Read More
மகராஷ்டிராவில் சரத் பவாரை சந்திக்கும் மம்தா பானர்ஜி
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இரண்டு நாட்கள் பயணமாக மகாராஷ்டிர மாநிலம் சென்றுள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கு எதிராக எதிர்கட்சிகளை இணைத்து கூட்டணி… Read More