X

Tamil

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258… Read More

என் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனை – அறிமுக டெஸ்டில் சதம் அடித்தது குறித்து ஷ்ரேயாஸ் அய்யர்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5-வது வீரராக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 171 பந்துகளில் 13 பவுண்டரி,… Read More

இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கு சிக்கல்!

தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது அதிக வீரியத்துடன், வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர்… Read More

நடன இயக்குனர் சிவசங்கருக்கு உதவிய நடிகர் தனுஷ்

இந்திய சினிமா உலகில் நடிகர் மற்றும் நடன இயக்குனராக திகழ்பவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில்… Read More

சென்னை போயஸ் கார்டனில் புது வீடு வாங்கிய நயன்தாரா

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. இதுவரைக்கும் ஐதராபாத்,… Read More

கமலுக்கு பதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக்… Read More

வேகமாக பரவும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 3.45 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 4.67 லட்சம் பேர்… Read More

பாராளுமன்றத்தை நோக்கிய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு

விவசாயிகளின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற போவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கான நடைமுறை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொடங்கும் என… Read More

கர்நாடக மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவியது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ… Read More

2 நாட்களுக்கு சென்னையில் கன மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.… Read More