X

Tamil

டி வில்லியர்ஸ் அவுட்டானதால் கோபமடைந்த மகன்! – வைரலாகும் ஐபிஎல் வீடியோ

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் ஆடிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க… Read More

தீபாவளி ரேஸில் இறங்கிய விக்ரமின் ‘மகான்’

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு… Read More

கமலின் ‘விக்ரம்’ படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில்,… Read More

சல்மான் கானுக்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர்… Read More

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள் தோறும் குறைந்து வரும் நிலையில் நேற்று 20 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்,… Read More

கொரோனா பாதித்தவர்கள் கட்டாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்!

சென்னையில் இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 270 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8 ஆயிரத்து 467 பேர் பலியாகி விட்டனர். 5 லட்சத்து 38… Read More

இரண்டு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம்

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் முழு உடல் பரிசோதனை செய்து  கொள்ளும் வகையில்  சுகாதாரத்துறை சார்பில் வருமுன் காப்போம் திட்டம் நாளை (29-ந்தேதி) சேலம் மாவட்டம் வாழப்பாடியில்… Read More

இலவச பஸ் பயண சேவையில் 26 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர் – அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

அரக்கோணத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- கொரோனா இருக்கும் இடத்தை தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் செய்துவிட்டார். இருந்தாலும் இப்போது… Read More

ஊரடங்கில் தளர்வுகள்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பகல் 12.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.… Read More

ஐபிஎல் கிரிக்கெட் – கொல்கத்தாவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்… Read More