X

Tamil

ஆப்கானிஸ்தானை பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை – கமலா ஹாரிஸ் பேச்சு

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போரில் தலிபான் பயங்கரவாதிகள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்கள்… Read More

பிரியாணி சாப்பிட சென்றவரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் கொள்ளை!

சென்னையை அடுத்த பாலவாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 32). பால் மற்றும் பேப்பர் போடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பாலவாக்கம் அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார்… Read More

டெல்லியில் அமைக்கப்பட்ட முதல் புகை கோபுரம் – முதலமைச்சர் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்

டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. பக்கத்து மாநிலங்களில் உள்ள விவசாயிகள், பயிர் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதை போக்க புகை… Read More

7 டன் வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய வியாபாரிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னகுப்பம், வண்டிப்பாளையம், சேந்தமங்கலம் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது… Read More

தேசிய கிரிக்கெட் அகாடமியின் பந்துவீச்சு, பேட்டிங் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிற்கு 11 பயிற்சியாளர்கள் உள்ளனர். இவர்களது பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவர்களுக்கான ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் நீட்டிக்கவில்லை. இந்தநிலையில்… Read More

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – மகளிர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதன் பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லே பார்டியும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த… Read More

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் – பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 302/9

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி,… Read More

கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் போல் இருக்கும் அமெரிக்க ராணுவ வீரர் – வைரலாகும் புகைப்படம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் படத்தை… Read More

தமிழகத்தில் திரையரங்கங்கள் மீண்டும் திறப்பு – வெளியாகும் புது பட பட்டியல்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டது. இதையடுத்து கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நாளை முதல் மீண்டும்… Read More

‘விக்ரம்’ படம் முடிந்ததும் ‘இந்தியன் 2’ பணிகள் தொடங்கும் – கமல்ஹாசன் தகவல்

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட… Read More