X

Tamil

சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு கட்டாய பாலியல் தொல்லை கொடுத்தார் – விராசரணையில் அதிர்ச்சி தகவல்

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில்… Read More

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் அலை ஓய்ந்த பிறகு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளில்… Read More

2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம் – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின்… Read More

சோனியா காந்தி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டம் – மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

பாராளுமன்றத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற… Read More

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவி – விண்ணப்பத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்… Read More

20 வயதிற்கு உட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப்: கலப்பு பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது

கென்யாவின் நைரோபியில் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது வருகிறது. இன்று கலப்பு அணி 4x400மீ ரிலே போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி… Read More

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – டொமினிக் திக் விலகல்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து… Read More

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக உடல் எடையை குறைக்கும் நடிகர் பிரபு

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு,… Read More

இயக்குநர் செல்வராகவன் ஹீரோவாக நடித்திருக்கும் ‘சாணிக் காயிதம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’… Read More

ஒடிடி மற்றும் டிவி-யில் வெளியாகும் சந்தானம், விஜய் சேதுபதி படங்கள்

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘டிக்கிலோனா’. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் சுழற்பந்துவீச்சாளர்… Read More