X

Tamil

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் சாண்ட்கிரென் ஆகியோர் மோதினர். தரவரிசையில் முதல் இடத்தில்… Read More

டோனிக்காக கங்குலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிரண் மோரே

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்று கேப்டன் மகேந்திரசிங் டோனி. அவரது தலைமையில் இந்திய அணி 2 உலக கோப்பைகளை கைப்பற்றி உள்ளது. 2007-ம் ஆண்டு 20 ஓவர்… Read More

திரைத்துறை தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய நடிகர் யாஷ்

கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த… Read More

ஒடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூன்று திரைப்படங்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். ஏற்கனவே சூரரைப் போற்று, பூமி, பொன்மகள் வந்தாள்,… Read More

78வது பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜா – பிரபலங்கள் வாழ்த்து

1976-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி வெளிவந்த ‘அன்னக்கிளி’ படம் மூலம் ஆரம்பமான இளையராஜா என்ற இசை மேதையின் இசைப் பயணம் 44 ஆண்டுகளைக் கடந்தும்… Read More

தமிழகத்தில் முக கவசம் அணியாத 12 லட்சம் பேர்களுக்கு அபராதம் விதிப்பு

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதியில் இருந்து போலீசார் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் ஆகியோர்… Read More

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது

தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முதலில் 7 நாட்கள்… Read More

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு… Read More

நடிகை சாந்தினியின் பாலியல் புகார்! – மருத்துவமனையில் போலீஸ் விசாரணை

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க.… Read More

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் தீ விபத்து!

கன்னியாகுமரியில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காலை, மதியம், மாலை… Read More