X

Tamil

உதவி பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி கட்டாயமாக்க கூடாது – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்ட தகுதியை (பி.எச்.டி.) கட்டாயமாக்கி… Read More

கொரோனா தடுப்பூசி பற்றி தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை – கவர்னர் கிரண் பேடி எச்சரிக்கை

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கொரோனாவிற்காக கோவேக்சின், கோவி‌ஷீல்டு ஆகிய 2 தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளது.… Read More

அமெரிக்காவில் மீண்டும் பயண கட்டுப்பாடுகள் விதிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு

அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கான செயல்திட்டங்கள் தொடங்கி உள்ளன. முதல் 100 நாட்களில் 10… Read More

இன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர்… Read More

ஜெயலலிதாவின் நினைவு இல்லம் ஜனவரி 28 ஆம் தேதி திறப்பு

தமிழகத்தின் முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதம்… Read More

கங்காரு வடிவிலான கேக்கை வெட்ட மறுத்த ரஹானே – குவியும் பாராட்டுகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த பின்னர், வீரர்கள் பலர் காயம் அடைந்த நிலையிலும் அபார வெற்றி… Read More

ராகுல் டிராவிட்டால் தான் இது நடந்தது – இன்சமாம் உல் ஹக் புகழாரம்

பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இவர் முன்னதாக 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியும் தலைமை பயிற்சியாளராகவும், இந்தியா ஏ… Read More

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் – காலியிறுதியில் பிவி சிந்து தோல்வி

டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான… Read More

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு மாறிய ராபின் உத்தப்பா

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா, பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் சென்னை… Read More

ஐ.எஸ்.எல் கால்பந்து – இன்று கோவா, கேரளா அணிகள் மோதல்

11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். லீக் முடிவில் புள்ளிகள்… Read More