X

Tamil

வெள்ளை மாளிகையில் பணிகளை தொடங்கினார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன்… Read More

சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – சிறை நிர்வாகம் அறிவிப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு… Read More

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி – இந்திய அணியை பாராட்டிய பிரதமர் மோடி

இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என… Read More

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் – இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20… Read More

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணம் – ரிஷப் பண்ட்

பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட்… Read More

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் – இந்தியா முதலிடத்திற்கு முன்னேற்றம்

பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய 30 புள்ளிகளை வசப்படுத்தியது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம்… Read More

ரசிகரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ‘பூமி’ பட இயக்குநர்

லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் வெளியான படம் 'பூமி'. இப்படம் ஜனவரி 14-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி… Read More

இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் – சமந்தா அறிவிப்பு

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு: ‘நான்… Read More

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தள்ளிப்போனதால் இயக்குநர் சிவா அதிரடி முடிவு

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி என மிகப்பெரிய ரசிகர்… Read More

ஒரு வருடம் காத்திருப்பு – சல்மான்கானுக்கு குவியும் பாராட்டுகள்

பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கும் இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்… Read More