Tamil
ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வாய்ப்புண்டா? – கமல்ஹாசன் விளக்கம்
தமிழ் திரையுலகில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் - க்கு அடுத்து சினிமாவின் ஜாம்பவான்களாக இருப்பது கமல்ஹாசன் மற்றும் ரஜினி மட்டும் தான். இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த்… Read More
புதிய வீடு கட்டி குடியேறிய நடிகை நயன்தாரா!
கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து… Read More
யூ-டியூப் இசை தளத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த கபிலன் வைரமுத்து எழுதிய பாடல்கள்!
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம்… Read More
ஜூலை மாதம் வானில் நிகழும் அதிசய நிகழ்வுகள் – முழு விபரம் இதோ
மர்மங்கள் நிறைந்ததாகவும் மனிதர்களுக்கு என்றும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ள பிரபஞ்சத்தின் அற்புதங்கள் இயற்கையின் பிரமாண்டத்தை நமக்கு நினைவூட்டுவதாக வருடம் முழுவதும் புதுப்புது நிகழ்வுகளாக விண்ணில் நடந்து வருகிறது. விண்ணில்… Read More
சென்னை விமான நிலையத்தில் ரூ.62 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயங்கி வருகிறது. இதனால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதனிடையே விமான… Read More
வங்காளதேச பிரதமரை சந்தித்த இந்திய கடற்படை தளபதி!
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு முறை பயணமாக கடந்த ஜூன் 21-ந்தேதி இந்தியா வந்திருந்தார். அப்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், நீர்வளம் உள்பட பல்வேறு விவகாரங்கள்… Read More
இந்திய சந்தையில் இருந்து விலகும் வோக்ஸ்வேகன்?
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வோகஸ்வேகன் தனது பங்கை விற்க ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கார் விற்பனையில் முன்னணியில் உள்ள… Read More
அமெரிக்க பாப் பாடகரின் காலணி ரூ.1 கோடிக்கு மேலாக விலை போனது
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமானவர் எல்விஸ் பிரெஸ்லி. தன்னுடைய இன்னிசையால் 19-ம் நூற்றாண்டு ரசிகர்களை தன்னுடைய காலடியில் கட்டிப்போட்டு வைத்திருந்தார். 1950-களில் அவர் மேடை… Read More
தனியார் வாகங்களில் தடையை மீறி ஸ்டிக்கர் ஒட்டிருந்த வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.57 கோடி வசூல்
சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்டத் தடை விதித்துள்ளது. மேலும் தடையை மீறுபவர்களிடம் போக்குவரத்து காவல் துறை அபராதம்… Read More
திருடிய பணத்தை ஒரு மாதத்தில் கொடுத்து விடுகிறேன் – கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிச் சென்ற கொள்ளையன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் சித்திரை செல்வின், ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில்… Read More