X

Tamil

டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் – மேலும் நான்கு பேரை கைது செய்த என்.ஐ.ஏ

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை… Read More

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிப்பு – விசிக கண்டனம்

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை… Read More

இந்தியாவுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்த சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு

கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே… Read More

இந்தியாவுக்கு ரூ.823 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் விற்பனை – அமெரிக்கா அறிவிப்பு

வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில்… Read More

வார இறுதி விடுமுறையையொட்டி நாளை முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- வார இறுதி விடுமுறையையொட்டி, நாளை (21-ந்தேதி), நாளை மறுநாளும் (22-ந் தேதி) சென்னையில் இருந்து… Read More

ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.92,800க்கு விற்பனை

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களுடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11,540-க்கும், சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு… Read More

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை – ஸ்பாட் புக்கிங் குறைப்பு

கார்த்திகை மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நேற்றும்… Read More

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு – சி.பி.எம் கட்சி கண்டனம்

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு சிபிஎம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோடி தலைமையிலான… Read More

தமிழ் பற்றி பிரதமர் மோடியின் பேச்சை விமர்சனம் செய்த சு.வெங்கடேசன் எம்.பி

கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு… Read More

கோவை தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்குவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது. சென்னையில் மட்டுமே வளர்ச்சி, தொழில் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை நின்று… Read More